×

கடந்த 2011ம் ஆண்டில் இருந்து வீடுகள்மாறுதல், பொருட்கள் இடம் மாற்றுதல் மற்றும் விழாஒழுங்கமைப்புகள். மனித வாழ்விலே மகிழ்ச்சி பொங்கும் மணித்துளிகாளக அமைவன அவரவர் இல்லங்களில் நடைபெறும் மங்களகரமான வைபவங்களேயாகும். அன்பு உள்ளங்கள் இணையும் உன்னத மணவிழா, பூப்புனிநீராட்டுவிழா, பிறந்தநாள்விழா, விருந்துபசாரவிழா, அரங்கேற்றம் மற்றும் இதர விழாக்களுக்கும். அவ் வைபவதினங்களிலே வரும் அனைவரும் பார்த்து வியக்கும் வண்ணம் ரம்மியமான உள்ளம் கவரும் வகையிலும் மண்டபஅலங்காரம், மணவறை, நடைபாதைஅலங்காரம், அழகியவர்ணங்களில் துணிஅலங்காரம், பலூன்அலங்காரம், அழகியவடிவங்களில் அழைப்பிதழ்கள், அன்பளிப்பு பொருட்கள், பூமாலைகள், ஆண்டாள்மாலை, மணமகள்அலங்காரம், ஐயர்ஏற்பாடு, மங்களவாத்தியஏற்பாடு, புகைப்படம்/வீடியோ, ஒளி/ஒலி அமைப்பு DJ, சிற்றுண்டிவகைகள், சைவ அசைவ உணவுவகைகள், கேக்வகைகள், தேநீர்/குளிர்பானங்கள், வாகனஏற்பாடு, தங்குமிடவசதிகள். அனைத்து தேவைகளையும், உங்களின் எண்ணக்கனவுகளையும் ksservices இன் கை வண்ணங்களில். ஐரோப்பா தழுவியசேவை. இத்துடன் இன்னும் பல சேவைகள்….